( நமது நிருபர்) பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் ” தேச அபிமானி ஊடகவி பூஷணம்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் இந்த நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது பதின்மருக்கு கௌரவ பட்டம் வழங்கி [.] The post இன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி. ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு first appeared on சுபீட்சம் Supeedsam.
https://www.supeedsam.com/242109/
